By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

Last updated: October 9, 2025 6:42 pm
October 9, 2025
26 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 09 –

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா வத்திராயிருப்பு ஒன்றிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் 67 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ “எண்ணும் எழுத்தும்” இரண்டு நாள் பயிற்சி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் விஜயலட்சுமி,
அரவிந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் 217 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் மாவட்டத்
திட்ட அலுவலர் திருக்குமரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு, பார்வையிட்டனர். பயிற்சியில் குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய வேண்டிய செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. குழந்தைகள் பாடப்பகுதியை ஆர்வத்தோடு படிக்கும் வகையிலும் குழந்தைகளின் எதிர்பார்ப்பு, உரிய கற்றலை குழந்தைகள் பெறும் வகையிலும், மொழிக் கூறுகளில் குழந்தைகள் தெளிவு பெறும் வகையிலும் வகுப்புக்கேற்ற பாடத்திறன்களை பெறும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜா, செல்வி, உமா மகேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோர் பயிற்சிகளை‌ வழங்கினர்.

ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி அவர்களின் வழிகாட்டலின்படி வத்திராயிருப்பு வட்ட மைய மேற்பார்வையாளர் கணேஷ்வரி சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம்பல்கலையில்அறிவியல் தின விழா!
கலசலிங்கம் பல்கலையில் 79-வது சுதந்திர தின விழா
வடகரை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; மூன்று பேர் பலி
கலசலிங்கம் மருந்தியல் கல்லூரி சர்வதேச தொடர் கல்வி மாநாடு
கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் புகழஞ்சலி

August 10, 2024
133 Views
தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
வெயிலில் காயும் பூதப்பாண்டி தேர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account