By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
திருநெல்வேலிமாவட்டம்

செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி

Last updated: June 21, 2024 12:34 pm
June 21, 2024
258 Views
Share
SHARE

திருநெல்வேலியில் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் சார்பில் கண்டன அறிக்கை:

 

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் சுகாதார மற்ற அவல நிலை குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட மாலை முரசு நிறுவனத்தின் மண்டல செய்தியாளர் சரவணனை தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, தள்ளி  விட்ட சம்பத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட மீடியா கிளப் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு சுகாதாரமான மருத்துவ சிகிச்சை  கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரமற்ற  அவல நிலை குறித்து  படம் பிடிப்பதை எவ்வாறு தடுக்க முடியும்? சுகாதாரமான சிகிச்சைக்கு முயற்சி செய்யும் செய்தியாளர்களை தடுப்பது, தமிழக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும். எனவே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த RMO என்று கூறிக் கொள்ளும் ரவியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில சங்கத்தின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில், செய்தியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
சேலம் மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு
தலைநகரங்களில் 25ந் தேதி ஆர்ப்பாட்டம்
கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
மாற்று திறனாளிகளுக்கு அனைத்து நலத் திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் சேவை மையம்: ஈரோடு ஆட்சிதலைவர் கந்தசாமி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!

May 17, 2024
197 Views
திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
மாபெரும் அறுசுவை மதிய(உணவு) விருந்து
திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account