By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
இராமநாதபுரம்

கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு

Last updated: August 28, 2025 5:37 pm
August 28, 2025
24 Views
Share
SHARE

கமுதி, ஆகஸ்ட் 28 –

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமத்தில் நவசக்தி விநாயகர் கோவில் 33-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அனைவருக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு முளைப்பாரி ஊர்வலத்திற்கு முன்னதாக முளைப்பாரியை கோவில் முன்பு வைத்து ஏராளமான பெண்கள் பக்தி பாடல் பாடி கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் விநாயகர் சிலை வைத்து, அதன் முன்பு முளைப்பாரி ஊர்வலம்,
கரகாட்டம், மயிலாட்டம், வானவேடிக்கை மேள தாளத்துடன் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்திற்கு பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, அகமுடையார் சங்க தலைவர் ஹரிராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் போத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாகராஜன் மற்றும் ராசப்பன், கதிரேசன், செந்திவேல், கவின்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். முளைப்பாரி ஊர்வலம் அபிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்து முளைப்பரியை அப்பகுதியில் உள்ள கண்மாயில் கரைத்தனர். இக்கோவிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து மற்றும் முஸ்லீம் மதத்தினர் பல வருடங்களாக மத நல்லிணக்கத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
பரமக்குடிக்கு பாதாள சாக்கடை திட்டம்
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் சித்திரை விழா
ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாருக்கு அமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்

March 12, 2026
14 Views
தனியார் பள்ளிகள் சங்கத்தின் உயர்நிலை குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account