By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர் சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர் சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியை சேர்ந்த 2 பேர் சவுதி அரேபியாவில் விபத்தில் உயிரிழப்பு

Last updated: August 25, 2026 5:51 pm
August 25, 2026
23 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 25:

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜவான் லூயி (45), மறக்குடி தெருவைச் சேர்ந்த எட்வின் பிரபு (42) ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

இருவரும் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதில் ஜவான் லூயி பல ஆண்டுகளாக சவுதியில் பணியாற்றி வந்ததுடன், கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த பலரை வெளிநாடுகளில் வேலைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அலுவல் நிமித்தமாக இருவரும் காரில் சென்றுள்ளனர். ஜவான் லூயி காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. கார் கோபர்-ரியாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஜவான் லூயி மற்றும் எட்வின் பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவில் ஒன்றாக பணியாற்றிய கன்னியாகுமரியைச் சேர்ந்த இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரது உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியில் முறைகேடு
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
குழித்துறை வாவு பலி பொருட்காட்சியில் பிளக்ஸ் போர்டு அமைத்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
கோவையில் தொடர்ந்து 11 நாட்கள் யோகா செய்து அசத்தல்
குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா

February 14, 2025
80 Views
அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account