By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன்

Last updated: June 19, 2024 3:24 pm
June 19, 2024
122 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன் மொத்த விற்பனைக்கு சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஸ்டாக் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அன்று வழக்கமாக அதன் ஓனர் சுமார் 6.30 மணி அளவில் குடோனை மூடும் பொழுது மின்சாரம் எப்போதும் துண்டிக்கப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் சம்பவ அன்று மின்சாரத்தின் பீஸ் கேரியர் கழற்றி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ அன்று இரவு சுமார் 11 மணி அளவில் திடீரென்று குடோன் தீ பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த 32 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயே அணைத்தனர். அதற்குள் மல மல என்று எரிந்து அனைத்தும் சாம்பலானது. பக்கத்தில் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு படை வீரர்கள்  தீயை அணைத்தனர். பர்கூர் மிகப்பெரிய தீ விபத்திலிருந்து தப்பித்தது. இதே போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  சமுதாய கூடம் இரவு நேரத்தில் தீ பற்றி எரிந்தது.  அதிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து சாம்பல் ஆனது.இரண்டு சாம்பல் தொடர்ந்து பர்கூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் பர்கூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு யார் காரணம் எதனால் தொடர்ந்து பர்கூர் தீ பற்றி எரிகிறது வருகிறது. என்ற விபரம் தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இது குறித்து போலீசார் சிசிடி கேமராக்களை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் இந்த சம்பவம் குறித்து விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!
திண்டுக்கல்லில் வழக்கறிஞர் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்
காவல் பணிக்கான விருதை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் க.ஆடிவேல்
தொழிலாளர்களின் தேசிய அளவிலான போராட்டம்
மார்த்தாண்டம் அருகே மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

April 9, 2025
75 Views
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
குமரியில் கோட் பட ப்ரோமோஷன்
60-வது நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account