By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

Last updated: September 19, 2025 5:04 pm
September 19, 2025
34 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 19 –

கன்னியாகுமரி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் நாளை (செப்டம்பர் 20) நடக்கிறது.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பியல், மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், குழந்தைகள் சிறப்பு மருத்துவம், இருதவியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், பிசியோதெரபி, கதிரியக்கவியல், நுரையீரல், நீரழிவு, சித்த மருத்தவம் உள்ளிட்ட முழு உடல் 17 வகையான சிறப்பு வாய்ந்த உயர் சிகிட்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்க உள்ளனர். அத்துடன் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மாற்றுத் திறனாழிகளுக்கான சான்றிதழ்கள், தொழிலாளர்கள் நல வாரிய அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
பேரூர் அதிமுக சார்பில் அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது
கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

July 22, 2025
27 Views
குடிபோதையில் மயங்கி ஓடையில் விழுந்தவர் பரிதாப சாவு
புத்தேந்தல் கிராமத்தில் 39-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு
சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா மகன்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account