By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த கபடி வீரர் உயிரிழப்பு: 5 மணி நேர தேடுதலுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த கபடி வீரர் உயிரிழப்பு: 5 மணி நேர தேடுதலுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த கபடி வீரர் உயிரிழப்பு: 5 மணி நேர தேடுதலுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு

Last updated: March 2, 2026 7:53 pm
March 2, 2026
1 View
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 2 –

குளச்சல் அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் அஜின் (29). கபடி வீரர். இவர் சென்னையில் உள்ள தனது நம்பரை பார்ப்பதற்காக நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். இவருடன் வேறு சில நண்பர்களும் உடன் சென்றனர். இவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தனர்.

ரயில் சென்ற போது திடீரென வாசலில் நின்று கொண்டு இருந்த அஜின் தவறி கீழே விழுந்தார். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால் உடன் இருந்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு இடையே ரயில் திருநெல்வேலி சென்றதும் அங்குள்ள போலீசாட்டம் கூறினார்கள். வள்ளியூர் கடந்து வரும்போது விழுந்தார் என்பதால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு தகவல் வந்ததும் நாகர்கோவில் போலீசார் வள்ளியூர் முதல் நாங்குநேரி சுற்றுவட்ட தண்டவாளத்தில் தேடினர். இதேபோல திருநெல்வேலி ரயில்வே போலீசார் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் நோக்கி தேடி வந்தனர்.

இதற்கிடையில் வள்ளியூர் அடுத்த தளபதி சமுத்திரம் என்ற இடத்தில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அஜின் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரவு 7 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை தேடிய பின் அஜின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அரசின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம்
தக்கலையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின கூட்டம்
நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி

August 1, 2024
62 Views
சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்
தேமுதிக சார்பில் 2026 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
மாநகராட்சி குழந்தைகள் நல மையத்திற்கு LED டிவி சின்டெக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி
சிறந்த ஆளுமை விருது பாஜக. ஒ.பிசி. தேசிய தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account