By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்

Last updated: March 6, 2026 5:56 pm
March 6, 2026
63 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 6 –

வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (28). இவர் தனது நண்பரான செங்கோட்டையை சேர்ந்த காசி விசுவநாதன் (48) என்பவருடன் பைக்கில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறுபடியும் பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். பைக்கை பிரகாஷ்ராஜ் ஓட்டினார். அப்போது நான்கு வழிச்சாலையில் கார்மல் மாதா ஆலய சந்திப்பு பகுதியில் சென்றபோது ஒரு வழி பாதையில் தவறாக வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த பைக் பிரகாஷ்ராஜ் ஓட்டிய பைக் மீது மோதியது.

இதில் காசி விஸ்வநாதன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பிரகாஷ்ராஜ் மற்றொரு பைக்கில் அந்த கன்னியாகுமரி இரட்சகர் தெருவை சேர்ந்த ரெஜின் (26) ஆகியோர் காயங்கள் இன்றி தப்பினர். இதை அடுத்து காயம் அடைந்த காசி விஸ்வநாதன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் ரெஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறையில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி
“மக்களின் ஆட்சியர்” எஸ்ஐஆர் பணி நிறைவு: குமரி கலெக்டருக்கு தேர்தல் ஆணையத்தால் விருது வழங்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
பழங்குடியினர் நல வாரிய உறுப்பினராக முன்னாள் எம்எல்ஏ
மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து மின்வாரிய ஊழியர் படுகாயம்!
அருமனை இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்எஸ்பி உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாமக சார்பில் கடை அடைப்பு போராட்டம்

October 6, 2024
76 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு
குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
மரியகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account