By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே டிரைவர் கொலையில் தொழிலாளி கைது: மது போதையில் கம்பால் அடித்து கொன்றதாக தகவல்

Last updated: February 27, 2026 7:12 pm
February 27, 2026
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி, பிப். 27 –

கன்னியாகுமரி, கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஒரு வீட்டில் முன்பு நேற்று காலை நெல்லை மாவட்டம் பிள்ளையார்குளத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (33) என்பவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ஹிட்டாச்சி வாகன டிரைவர் என்பதும் கொட்டாரம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, ஒருவர் இரவு நேரத்தில் பெரிய கம்புடன் கொலை நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது. அந்த நபர் குறித்த போலீசார் விசாரித்த போது அவர் அதே பகுதியில் தங்கி இருக்கும் கூலி தொழிலாளி என தங்கபாண்டியன் (55) என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் தங்க பாண்டியனை பிடித்து விசாரித்ததில் செல்லபாண்டியை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தங்கபாண்டியன் மது போதையில் வந்து கம்மல் பயங்கரமாக தாக்கியதில் செல்ல பாண்டி இருந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தங்கபாண்டியனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

69வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு
மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு
போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாநகர அதிமுக மாவட்ட செயலாளராக பெரியார் நகர் மனோகரன் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

January 28, 2025
66 Views
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
ஊத்தங்கரை அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி விவசாய கிணற்றில் தவறி விழுந்து பலி.
திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
கிரியேட் மெடிக் ஜப்பான் நிறுவனம் சென்னையில் மருத்துவ கருவிகள் விற்பனை அலுவலகம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account