By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
கனஂனியாகுமரி

கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை

Last updated: September 8, 2025 5:35 pm
September 8, 2025
155 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 08 –

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி கடலில் அமைந்திருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று காண்பதற்கு வசதியாக கண்ணாடி இழைப்பாலம் 37 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்து வருகிறார்கள். இதனால் சர்வதேச அளவிலே கன்னியாகுமரி மேன்மேலும் புகழ்பெற்று வருகிறது.

இந்நிலையிலே அந்த கண்ணாடி பாலத்தில் திடிரென்று விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அட்டைகளை வைத்து விரிசல்களை மறைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த அலட்சிய போக்கை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சுற்றுலா பயணிகள் சர்வதேச அளவில் வந்து செல்லக்கூடிய அந்தப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதனை உடனடியாக பராமரித்து விட வேண்டும் என்பது அகில இந்திய தமிழர் கழகத்தின் கோரிக்கையாகும். ஒரே நேரத்தில் பாலத்தில் 750 பேர் பயணிக்கலாம் என்று அமைச்சர் ஏ.வ. வேலு சொல்லியிருந்தார். இதுவரையிலும் கடந்த எட்டு மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தில் நடந்து சென்று அந்த திருவள்ளுவர் சிலையை கண்டு களித்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம் தான்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரையிலும் சுற்றுலா பயணிகள் யாரும் கண்ணாடி பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் பாலத்தின் தரத்தினை ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 962 பேரல்களை கண்ணாடி பாலத்திலே ஏற்றி ஆய்வு நடத்தி இருப்பதாக தெரிகிறது. அந்த ஆய்வு முடிவில் 192.8 டன் தாங்க கூடிய அளவிற்கு தகுதியானதாக கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை வந்த பின்னர் தான். இப்போது அந்த கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரிசல் ஏற்பட்டதற்கான உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மேலும் இதே போன்று இனி மேலும் கண்ணாடி பாதத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வினை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை
களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் ஆப்டிகல் சூறை; 8 பேர் மீது வழக்கு
தென்தாமரைகுளம் கோல்பின் குடும்பம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பூர்மாவட்டம்

வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு

April 26, 2025
39 Views
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
தனியார் தங்கும் விடுதியின் விளம்பரம்
இந்து சமய அறநிலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account