By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய ஈரோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய ஈரோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்
ஈரோடு

கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய ஈரோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்

Last updated: July 9, 2025 12:41 pm
July 9, 2025
50 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 9 –

அந்தியூர் அருகே உள்ள பட்லூர் சொக்கநாதமணியூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஜெயசூர்யகுமார் (வயது 11). சம்பவத்தன்று இரவு ஜெயசூர்யகுமார் வீட்டின் வாசல் பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது சிறுவனுக்கு திடீரென கடுமையாக வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அவனை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவன் சுயநினைவை இழந்து உயிருக்கு போராடினான். இதைத்தொடர்ந்து சிறுவன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

இதற்கிடையில் வீட்டில் சிறுவன் தூங்கிய இடத்தில் கட்டு விரியன் பாம்பு கிடந்ததை உறவினர்கள் பார்த்தனர். உடனே இது பற்றி டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சிறுவனை 2 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்து 20 டோஸ் பாம்பு கடி விஷமுறிவு மருந்து கொடுத்தனர். மேலும் மூக்கு வழியாக சிறுவனுக்கு 3 நாட்கள் உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் சிறுவனுக்கு நுரையீரல் மூச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டது. 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜெய சூர்யகுமார் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினான். சிறுவனின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு அருகேமாநில அளவிலான கைப்பந்து போட்டி
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாய தொழிற்சாலை இடித்து அகற்றம்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
28 வது கவுன்சிலர் செந்தில் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஜப்பானில் பாரதி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

February 10, 2025
123 Views
அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
பாரத பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்தநாள் விழா
முன்னாள் எம் எல் ஏ , வாலாஜாபாத் கணேசன் சாமி தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account