By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒ பை தாமரா உணவகத்தில் ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஒ பை தாமரா உணவகத்தில் ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்க விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஒ பை தாமரா உணவகத்தில் ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்க விழா

Last updated: June 13, 2026 6:32 pm
June 13, 2026
59 Views
Share
SHARE

கோவை, ஜூன் 13 –

இன்றைய நவீன தலைமுறைகள் விரும்பும் வகையில், ப்ரத்யேக க்ளோபல் கிச்சன் வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒ பை தாமரா உணவத்தில் துவங்கபட்டுள்ளது.

உணவு பிரியர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், அதன் சுவை மாறாமல் சோசியல் லைப்ஸ்டைல்க்கு ஏற்ற வகையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஓ பை தாமரா உணவகத்தில், குளோபல் கிச்சன், லோக்கல் ஆன்மா என்ற சிந்தனையை முன்நிறுத்தி, புத்தம் புதிய உணவு பட்டியலுடன் கூடிய ரெட்ரோ ஸ்டைலில் ரெட்ரோ பார் துவங்கபட்டுள்ளது.

கடந்த கால நினைவுகளை கொண்டு வரும் நோக்கத்தில்,ஹை டைவ் மக்களை ஒருங்கினைக்கும் வபையில் ரம்மியமான இசை, கலாச்சாரம், சமூக உணர்வை வெளிபடுத்தும் ஒரு மறு வடிவமைப்பை இத்தகைய பார் கொண்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சங்ளாக உலகலாவிய சமையல், உள்ளூர் ஆன்மா என்ற நோக்கில், உணவு பட்டியல் இங்கு தயாரிக்க பட்டுள்ளது. மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வார இறுதி நாட்கள் கொண்டாட ங்களை நடத்த ஏதுவான ஒரு அமைப்பை இத்தகைய ரெட்ரோ பார் கொண்டுள்ளது.சர்வதேச அளவில் விரும்பி உண்ணும் உணவுகள், தமிழக மக்களுக்கு பரிச்சயமான உணவுகள், இங்கு அனைவராலும் விரும்பும் ஒரு மகத்துவத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக கறிவேப்பிலை பட்டர் கார்லிக் பிரான்ஸ், செட்டிநாடு ஸ்பைஸ்டு லோட்டஸ் ஸ்டெம்ஸ், குறு மிளகு கோழி பீட்சா மற்றும் ஆச்சி மீன் குழம்பு பவுல் ஆகியவை தனித்துவமிக்க சமையல் கலைஞர்களின் கை வண்ணத்தில் தயாராகி வருகின்றது. இவை உணவுக்காக வாருங்கள், பானங்களுக்காக தங்குங்கள், இவை இரண்டுக்காகவும் மீண்டும் வாருங்கள் என்ற சமையலறை தத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த ரெட்ரோ பார் குறித்து ஓ பை தாமரா உணவகத்தின் பொது மேளாளர் உமாபதி அமிர்தம் கூறியதாவது: விருத்தோம்பல் அனுபவங்கள் பெரும்பாலும் நம் மனதில் நீண்ட கால நினைவுகளை நமக்குள் ஏற்படுத்திவிடும்,அத்தகைய விருத்தோம்பலை ஹை டைவ் வழங்குகின்றது.மாறிவரும் லைப் ஸ்டைலுக்கு ஏற்ற வகையில் மாலை பொழுதை மயக்கும் உணவுகள்,காக்டெய்ல்கள்,இங்கு உங்களை மீண்டும் மீண்டும் வர தூண்டும் என்றார்.

கூடுதலாக ரெட்ரோ நைட்ஸ் என்ற தொடர் இசை நிகழ்ச்சிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இசை, பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் உங்களை மெய் மறக்க செய்யும் நிகழ்வாக அமையும் என்று நம்புவதாக தெரிவித்தார். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் ஹை டைவ் உங்களை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் மீனவர் உடல் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
குலசேகரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
உலக அமைதிக்காக திருவாசக எழுத்து ஞான வேள்வி: திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு
அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

June 20, 2025
70 Views
கோவையில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது
கிட்ட சூராம்பாளையம் கிராமத்தில் விடியல் பயணம் புதிய பேருந்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
மார்த்தாண்டம் பாலம் சீரமைப்பு பணி நிறைவு
வாரிசுதாருக்கு ரூ.2 லட்சத்து 50 நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account