By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு; சிக்கிய கனரக வாகனங்கள்; அபராதம் விதித்து நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு; சிக்கிய கனரக வாகனங்கள்; அபராதம் விதித்து நடவடிக்கை
கனஂனியாகுமரி

எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு; சிக்கிய கனரக வாகனங்கள்; அபராதம் விதித்து நடவடிக்கை

Last updated: July 24, 2025 8:02 pm
July 24, 2025
106 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 24 –

குமரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு செயலில் இருந்து வருகிறது. ஆனாலும் சிலர் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடைபிடிக்காமல் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு கடும் தாமதம் ஏற்படுவதால் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விபத்துகள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு சந்திப்பு பகுதியில் நேற்று காலை திடீரென எஸ்பி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில்வேல், குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் சுஜாதா, உதவி ஆய்வாளர்கள் சிதம்பரதாணு, சுரேஷ்குமார், மற்றும் போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர். அப்போது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டு வந்த கனரக வாகனங்கள் மற்றும் டெம்போக்களை சோதனை செய்த போது சில வாகனங்கள் முறையான ஆவணங்கள் இன்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அனுமதி இன்றியும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்ததுடன் இனி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும் முறையான அனுமதி இஞ்சியும் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
குலசேகரம் அருகே பெண்ணை தாக்கிய
களியக்காவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

September 17, 2024
77 Views
பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார்
கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account