By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
தூத்துக்குடி

எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

Last updated: October 7, 2025 11:31 am
October 7, 2025
11 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 07 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரத்தில் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில்,பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் ஆன்லைனில் நேரில் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில்: கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும், கடந்த நான்காண்டு திமுக செய்த ஊழல்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தாங்கள் அனைவரும் முழு வீச்சில் செயல்பட்டு அதிமுகவிற்கு வெற்றியை பெற்றுத் தந்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் போடுசாமி, அன்பு ராஜன், அவைத் தலைவர் கணபதி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி விக்னேஷ், மகளிர் அணி நிர்வாகி சாந்தி, செல்வி, கருப்பசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்டம்
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருச்சி

2 -ஆம் இடம் பிடித்து சாதனை தமிழ்நாடு என்.சி.சி.

March 29, 2025
28 Views
சுயசார்புள்ள இந்தியாவிற்காக பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர்
திமுகவின் முதன்மைச் செயலாளர் நகர்ப்புற த்துறை
மாற்றத்திறனாளி குடும்பத்திற்கு ரூபாய் 2.25 லட்சம்
மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account