By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் – அதிமுக புகழேந்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் – அதிமுக புகழேந்தி
திருப்பூர்

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் – அதிமுக புகழேந்தி

Last updated: September 4, 2025 6:15 pm
September 4, 2025
49 Views
Share
SHARE

திருப்பூர், செப். 4 –

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் முடிவு எடுத்து இன்று அறிவிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்புக்குழு புகழேந்தி கூறினார். திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி இன்று வருகை புரிந்தார். இதன் பின்னா் புகழேந்தி நிருபா்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவா் கூறியதாவது: அதிமுகவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். அவரது பேச்சு புஷ்வானமாகி விடும். தமிழகமே செங்கோட்டையன் ஏதோ செய்யப்பபோகிறார் என்று எதிர்பார்த்துள்ளது. இதனால் தயவு செய்து அவர் விளையாட கூடாது. பத்திரிக்கையாளா்களை சந்திக்கும் போது கட்சி கட்டுப்பாடு முக்கியம். இதனால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பூசி முழுக கூடாது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் பயணம் செய்தால் செங்கோட்டையன் 7 முறை வெற்றி பெற்ற கோபி செட்டிபாளையத்தில் வெற்றி பெற மாட்டார். டெபாசிட் கிடைக்காது. அனைத்து தோ்தல்களிலும் தோல்வி தான் அதிமுகவிற்கு கிடைத்து வருகிறது. சா்வாதிகாரமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனா். எனவே இந்த முடிவை எடுத்து செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமியின் தற்போதைய எதிரி ஆம்புலன்ஸ். திராவிட இயக்கத்தை இன்றைய தினம் காத்து நிற்கிற இந்திய நாட்டின் தலைவராக மு.க. ஸ்டாலினை பார்க்கிறேன். விஜயை எதிர்த்து பேச அதிமுகவினா் பயப்படுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பை சந்திக்கும். டி.டி.வி. தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதை வரவேற்கிறேன். ஓ.பி.எஸ்.யும் வெளியேறி விட்டார். அண்ணாமலை பா.ஜனதாவில் தொடரப்போவதும் இல்லை. இவா்கள் 3 பேரும் பேசி வைத்தது போல் தொிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
தமிழகத்தில் தனது 18வது ஷோரூமைத் தொடங்கிய ராயல் ஓக் பர்னிச்சர்
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
85 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா

September 2, 2024
127 Views
200க்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது
நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account