By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு
திருப்பூர்மாவட்டம்

26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு

Last updated: August 1, 2024 12:20 pm
August 1, 2024
103 Views
Share
SHARE

திருப்பூர் ஆகஸ்ட்.1 

 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 கடைகள் மூடப்பட்டு ரூ.7  1/4 அபதாரம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 

உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி

Dr. விஜயலலிதா ம்பிகை மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஊராட்சி துறையினர் காவல் துறையினர் கடந்த 25 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் அருகில் 

டாஸ்மாக் பார் அருகில் மதுக்கடைகளுக்கு  அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் மளிகை கடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 26 கடைகள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது சம்பந்தப்பட்ட 26 கடைகளையும் பூட்டி கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.7 1/4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அபதார தொகையை தமிழக அரசு கருவூலத்தில் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலமாக செலுத்தினர். 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் பெட்டிக்கடை டாஸ்மாக் பார் மதுக்கடை அருகே உள்ள பெட்டிக்கடைகள் மதுக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ச் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். TN-foodsafetyconsumerApp என்ற செயலிலும் புகார்களை பதிவேற்றம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சாலைகள் அகலப்படுத்தும் பணி
வரி செலுத்தா விட்டால்ஜப்தி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

August 17, 2024
69 Views
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
வண்ண விளக்குகளை ஒளிர விட்டு வந்த வாகனங்களுக்கு அபராதம்
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account