By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எச்சிஎல் சைக்ளோத்தான் சென்னை – 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எச்சிஎல் சைக்ளோத்தான் சென்னை – 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை

எச்சிஎல் சைக்ளோத்தான் சென்னை – 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: September 24, 2025 10:39 am
September 24, 2025
49 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர் 24 –

எச்.சிஎல் குழுமம், 2,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் ஈர்க்கக்கூடிய வருகையுடன் எச்.சி.எல் சைக்ளோத்தான் சென்னை – 2025 இன் மூன்றாவது பதிப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் (சி.எஃப்.ஐ ) உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், அனைத்து தரப்பு சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். தொழில்முறை மற்றும் அமெச்சூர் சைக்கிள் ஓட்டுநர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு, மொத்தம் ரூ.33.6 லட்சம் பரிசுத் தொகையை வென்றனர். இது இந்தியாவில் எந்த சைக்கிள் ஓட்டுதல் பந்தயத்திலும் இல்லாத அதிகபட்ச பரிசுத் தொகையாகும். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா, சிறப்பு விருந்தினராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

தொழில்முறை எலைட் பந்தயம் (50 கி.மீ) கடுமையான போட்டியைக் கண்டது, ஆண் பிரிவில் ஆர் எஸ்.பி.பீ யைச் சேர்ந்த திலாவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த எமில் ஜோசப், ஃபிராமோத் மற்றும் பெண்கள் பிரிவில் ஒடிசாவைச் சேர்ந்த ஸ்வஸ்தி சிங், ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி சிங், ஆர் எஸ்.பி.பீ யைச் சேர்ந்த சாயானிகா கோகோய் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்து முறையே வெற்றியாளர், முதலிடம் இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர்.

அமெச்சூர் ரோடு ரேஸ் பிரிவில் முறையே வின்னர், ரன்னர்- அப் , ரன்னர் அப்-2 -ல்
50 கி.மீ ஆண்கள் பிரிவில் எஸ். கவிஷ், சோஹில்பர்கிர், எஸ். பிரனேஷ் , 50 கி.மீ பெண்கள் பிரிவில் உர்மிதாஸ், காயத்ரி தம்பா வேகர், ஜீனத் அயூப் சயத், 24 கி.மீ ஆண்கள் பிரிவில் கார்த்திகேயன் குமார், எம். சந்தோஷ், குத்புதீன் ஷேக், 24 கி.மீ பெண்கள் பிரிவில் டி. நந்திலி, கீர்த்தி சக்திவேல், அனுஷ்கா ரெளத் ஆகியோர் வெற்றிபெற்றனர்

விளம்பரம்

You Might Also Like

காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தக்ஷின் பாரத் உத்சவ்- 2024 மாநாடு
பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
1.480 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

February 15, 2025
84 Views
21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
நீதிக் கட்சியின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு
விவசாயி வீட்டில் அதிசய கோழி முட்டைகள்
சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account