By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

Last updated: May 6, 2024 6:12 pm
May 6, 2024
126 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 5 

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 23 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட  ஆயுதப்படையில் கடந்த 26.02.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு (04.05.2024) நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சியானது அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது. 
பயிற்சி நிறைவு நாளான நேற்று (கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து அணிவகுப்பு ஜென்சி சுகிர்தா என்பவர் தலைமையில் 23 படை வீரர்கள் கொண்ட ஊர்க்காவல் படையினர் மிகச் சீரிய முறையில் அணிவகுத்து சென்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனத்திற்கு  அணிவகுப்பு  மரியாதை செலுத்தி நிறைவு செய்தனர். இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஊர்க்காவல் படையினராகிய உங்கள் அனைவரின் பங்களிப்பும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபடும் போது மிகவும் கண்ணியமாக செயல்பட வேண்டும் எனவும் அணிவகுப்பு மரியாதை மிக சிறப்பான முறையில் இருந்தது எனவும் கூறி ஊர்க்காவல் படையினரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். இப்பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, மாவட்ட குற்றபிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்கள், வட்டார தளபதி டாக்டர் பிளாக்ட்பின், துணை வட்டார தளபதி மைதிலி சுந்தரம் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழ் பல்கலைக்கழகத் தில் மகளிர் தினம்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்

November 12, 2025
38 Views
பொட்டப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்
மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா
தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பூமி பூஜை துவக்க விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account