By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்

Last updated: September 7, 2026 4:18 pm
September 7, 2026
9 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப்.07.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மனும், நல்லாசிரியருமான ஆர். தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு குறித்து அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் தொழிலதிபர் மாலதி தர்மலிங்கம், ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி செயலாளர் அருள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் தலைமையில் “திரைப்படப் பாடல்கள் இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் வழிகாட்டுகின்றன” என்ற தலைப்பில் நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது கருத்துகளை நகைச்சுவையுடன் எடுத்துரைத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த விழா, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

திருமலைபுரம் பகுதி இளைஞர்களுக்கு அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார்
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மேனகா சங்கர் தலைமையில் ஆயுத பூஜை விழா

October 12, 2024
69 Views
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
பொன்மனை பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள் தீவிர வாகன தணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account