By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம்

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

Last updated: July 29, 2025 5:07 pm
July 29, 2025
41 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 29 –

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம் காங்கியனூர் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், காணை ஊராட்சி ஒன்றியம் காங்கியனூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது குழந்தைகள் வருகைப்பதிவேடு, உணவு வழங்கும் பதிவேடுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்தினை கண்காணிக்கும் பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டதுடன் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் வயதிற்கேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை முறையாக வழங்கி ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியாத குழந்தைகளின் பெற்றோர்களை நேரில் சந்தித்து அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை தொடர்ந்து அனுப்பிட விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு வாரந்தோறும் மூன்று முட்டைகள் மற்றும் நாள்தோறும் உணவில் காய்கறிகள், கீரைகள் சமைத்து வழங்கிட வேண்டும் என அங்கன்வாடி பணியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவனேசன், ஜீலியம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய் நல்லூர் நூலக கட்டிடம் ஒப்படைப்பு ஆணையை அஞ்சுகம் கணேசன் வழங்கினார்
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா
விழுப்புரம் முண்டியம்பக்கம் அரசு மருத்துவ கல்லூரி நோயாளிகளுக்காக பியூரிஃபையர் வழங்கும் நிகழ்ச்சி
தேசிய அளவிலான தடகள போட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவி தங்க பதக்கம்
திருவெண்ணெய்நல்லூரில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முகத்தில் வீசிய திரவத்தால் பரபரப்பு

August 19, 2025
39 Views
20 வளர்ப்பு பன்றிகளை திருடியவர்கள் மீது வழக்கு
முதல்வர் உரையினை கலைஞர் அறிவாலயத்தில் எல்இடி திரையில் கண்டுகளித்த திமுகவினர்
காளையார்கோவில் கிழக்கு ஒன்றியக்கழக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account