By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா: காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்

Last updated: June 19, 2026 6:23 pm
June 19, 2026
26 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 19 –

ராகுல் காந்தி பிறந்தநாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் மண்டலத் தலைவர் விஜயபாஸ்கர் தலைமையில் விஷேச பூஜை நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதன் பிறகு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் சிவனடியார் ஓதுவார் ஜனார்த்தனன், பாஸ்டர் டேவிட் பள்ளிவாசல் இமாம் அனஸ் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள் மற்றும் நலிவடைந்த மகளிருக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திருச்செல்வம் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் சூரம்பட்டி சாம்ராட் அசோக், ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், சிறுபான்மை துறை துணைத் தலைவர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி
இயற்கை மருத்துவம் பற்றிய கருத்தரங்கம்
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்

December 3, 2024
78 Views
சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account