By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்

Last updated: July 30, 2026 5:35 pm
July 30, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 30 –

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் வருகிற 31 ந் தேதி முதல் 12 நாட்கள் நடக்கிறது.

22வது ஆண்டாக நடக்கும் இந்த புத்தக திருவிழா குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது: ஈரோடு புத்தகத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கல்லூரி மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜமோகன் கைத்தறி துணி நூல் மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் திருவிழா நடக்கும் அரங்கம் மற்றும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பேசுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்குகிறார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குலசேகரன் வரவேற்று பேசுகிறார். பொது நூலக இயக்ககம் இயக்குனர் ஜெயந்தி, பத்ம பூசன் விருதாளர் எஸ்.கே.எம் மயிலானந்தன் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தமோகன், சண்முகம், முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, பிரகாஷ் எம்.பி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரவிந்த் ஜெயின், ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பலர் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

நிகழ்ச்சியையொட்டி நாளை முதல் நிகழ்ச்சி முடியும் வரை தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அருகில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதல்வர் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மத்திய மாட்ட தவெக சார்பில் மாரத்தான் போட்டி: மாவட்ட செயலாளர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
காங்கயம் தொகுதியில் முன்னாள் செய்தித் துறை அமைச்சர் மூன்றாமிடம்!!
100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி

November 11, 2024
41 Views
ஐமுமுக சார்பில் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் 14 கிளைகள் திறப்பு
தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account