By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் தொழிலதிபரிடம் ₹1.65 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் தொழிலதிபரிடம் ₹1.65 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் தொழிலதிபரிடம் ₹1.65 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!

Last updated: July 30, 2026 5:47 pm
July 30, 2026
25 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 30 –

ஈரோடு சிதம்பரம் காலனி பகுதியைச் சேர்ந்த சி.எஸ்.சிவகுமார் (பெஸ்ட் சிவகுமார்) என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வர்மன் என்பவரின் அதிகாரம் பெற்ற முகவராக (Power of Attorney) அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு மலேசிய தொழிலதிபர் வர்மன் ஈரோட்டிற்கு வந்தபோது, துரைசாமி என்பவரின் மகனும் தற்போது மொடக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினருமான (MLA) சண்முகன் மற்றும் அவரது மகன் பிரதீப் ஆகியோர் அவரை அணுகியுள்ளனர். “M/s. Yes and Yes Constructions” என்ற பெயரில் கட்டிட கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு தொழில் தொடங்குவதாகக் கூறி, ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தொழிலதிபர் வர்மன் முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்களிடம் வழங்கியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட சண்முகன் எந்தவொரு தொழிலும் தொடங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தவணை முறையில் ரூ.35 லட்சத்தை மட்டும் திருப்பி அளித்துள்ளார். மீதமுள்ள பாக்கித் தொகையான ரூ.1,65,00,000/- (ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம்)-ஐ செலுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான சண்முகனிடம், நிலுவைத் தொகையைத் தருமாறு தொழிலதிபர் வர்மன் சார்பில் பெஸ்ட் சிவகுமார் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அதற்கு சண்முகன், அதிகார மிரட்டல் தோணியில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, ரூ.1.65 கோடி பணத்தை ஏமாற்றி மோசடி செய்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மாலை
“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி அருகே நிலங்கள் பத்திரப்பதிவுக்கு தடையை நீக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் மனு

June 28, 2025
126 Views
ஜீவானாம்சம் கேட்ட மூதாட்டியை வெட்டி கொலை
ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
தருமபுரி மாவட்டம், முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account