By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
ஈரோடு

ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை

Last updated: September 9, 2025 11:12 am
September 9, 2025
42 Views
Share
SHARE

ஈரோடு, செப். 9 –

ஈரோடு மாவட்டத்தில் 60 வயதிற்கு மேல் உள்ள முதியோர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி கட்டணம் மற்றும் இலவசமாகவும் இயங்கும் தனியார் முதியோர் இல்லங்கள் செயல்படுவதற்கு சமூக நலத்துறையின் கீழ் அனுமதி பெற்று இயங்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உரிமம் ஏதும் பெறாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் உடனடியாக பதிவு மேற்கொள்வதற்கு வரும் 19 ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. உரிமம் ஏதும் பெறாமல் ஈரோடு மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் செயல்பட்டால் அது குறித்த விவரங்களை 2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறை பணி ஒதுக்கீடு
வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
சத்தியமங்கலம் அருகே வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்ஒருவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

வைகாசி பொங்கல் உற்சவ விழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபாடு

May 21, 2025
79 Views
விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
மருத்து மனையின் மார்பகப் புற்றுநோய்க்கான
நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account