By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டிற்கு வருகிறது பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டிற்கு வருகிறது பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ்!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டிற்கு வருகிறது பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ்!

Last updated: September 30, 2026 5:30 pm
September 30, 2026
20 Views
Share
SHARE

Fortune City – Broadway Cinemas அதிகாரப்பூர்வ இணைப்பு

ஈரோடு, செப். 30

ஈரோடு மக்களுக்கும், கொங்கு மண்டல சினிமா ரசிகர்களுக்கும் உலகத்தரத்திலான திரை அனுபவத்தை வழங்கும் வகையில், ஈரோட்டின் முன்னணி வணிக வளாகமான Fortune City மற்றும் தென்னிந்தியாவின் முன்னணி பிரீமியம் திரையரங்க நிறுவனமான Broadway Cinemas ஆகியவை இணைந்துள்ளன.

இதன் மூலம் ஈரோட்டில் புதிய தலைமுறை மல்டிப்ளெக்ஸ் திரையரங்க வளாகம் அமைக்கப்பட உள்ளது. உலகத்தரத்திலான ஒலி-ஒளி தொழில்நுட்பம், பிரமாண்ட திரைகள், சொகுசு இருக்கைகள் மற்றும் சிறப்பான உணவு அனுபவங்களுடன் இந்த திரையரங்கம் உருவாக உள்ளது. புதிய திரையரங்கம் 2028 ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Broadway Cinemas, கோவை மற்றும் திருப்பூரில் அதிநவீன திரையரங்குகளை நடத்தி வருகிறது. கோவையில் IMAX Laser, EPIQ Premium Large Format உள்ளிட்ட பிரீமியம் திரை வசதிகளையும், திருப்பூரில் HyperX, Vivid திரைகளையும் கொண்டுள்ளது.

சேலம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையான NH-544-ல் சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Fortune City வளாகத்தில் ஏற்கெனவே பல்வேறு வணிக மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது Broadway Cinemas இணைவதன் மூலம், ஈரோடு மற்றும் கொங்கு மண்டல மக்களுக்கு ஷாப்பிங், உணவு மற்றும் நவீன சினிமா அனுபவம் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புதிய பொழுதுபோக்கு மையமாக Fortune City மேலும் வளர உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு சான்று பெறும் வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு
குழித்துறை நீதிமன்ற சாலையில் ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்: பொதுமக்கள் கோரிக்கை
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

December 17, 2024
73 Views
கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி
ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய இருசக்கர வாகன பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account