By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்
ஈரோடு

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்

Last updated: September 11, 2025 10:51 am
September 11, 2025
77 Views
Share
SHARE

ஈரோடு, செப். 11 –

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுப்பேரவைக் கூட்டம் ஈரோடு
ஆலயமணி திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதன்மை வருவாய் அலுவலர்
பிரகாஷ் வரவேற்றார். ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் குமார் பேசும்போது கூறியதாவது: மத்திய கூட்டுறவு வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. 1,13,989 விவசாயிகளுக்கு ரூ.15,240 கோடி வட்டியில்லா பயிர்கடன்கள் மற்றும் 2,646 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.145 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் ரூ.9 கோடியே நிகர லாபம் ஈட்டி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவு துறை மூலம் விவசா மற்றும் அரசு நலத்திட்ட கடன்கள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 330 பேருக்கு ரூ. 10851 கோடி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் செல்வக்குமரன், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல்
பதிவாளர் குமார், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் முருகன், உதவி பொது மேலாளர் சோமசுந்தரம், ஈரோடு துணை மேயர் செல்வராஜ், எம் எல் ஏ க்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், வி.சி. சந்திரகுமார், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் காலிதா பானு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மாதேஷ்,
ஈரோடு வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கம் துணை பதிவாளர் ரவிச்சந்திரன், நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் ஜெயந்தி ஆகியோர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் (விவசாயக் கடன் பிரிவு) வேலுமணி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை
அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண்
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
பட்ஜெட் தாக்கல் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா

December 13, 2024
46 Views
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
மகளிர் சுய உதவிக் குழுக்களின் “புதிய படிக்கட்டு” என்கிற நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account