By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஈரோடு

ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: August 13, 2025 12:32 pm
August 13, 2025
64 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 13 –

சுதந்திர தின விழாவை யொட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஈரோடு திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பேரணி பள்ளியில் இருந்து தொடங்கி திண்டல் வரை சென்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும் கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.

டிவிஆர் கம்பெனி மற்றும் டால்மியா சார்பில் நடந்த இந்த பேரணியை தலைவர் குமாரசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குருமூர்த்தி, கவுன்சிலர் கோகிலவாணி, பள்ளி தலைமையாசிரியர் சிவகாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

சிமெண்ட் விற்பனையாளர்‌ டி வி ஆர் கம்பெனி உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் டால்மியா சிமெண்ட் வர்த்தக மேலாளர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் சசி குமார், கணேசன், சுரேந்தர் ஆகியோர் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பெல்ட் போன்றவை வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மாநகர இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணியினர் கைது
ஆயுதப்படை வளாகத்தில் குடியரசு தின விழா
எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு

December 15, 2024
57 Views
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி
திம்மசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account