By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு கொங்கு கல்வி நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு கொங்கு கல்வி நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு கொங்கு கல்வி நிலையத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Last updated: August 27, 2026 2:50 pm
August 27, 2026
8 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 27:

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வளாகம் விழாக்கோலம் பூண்டது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வண்ணமயமான அத்தப்பூ கோலம் அமைத்து அனைவரையும் கவர்ந்தனர். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும், ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் பள்ளி வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விளக்கைச் சுற்றி மாணவ, மாணவிகள் அமர்ந்து ஓணம் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். பாரம்பரிய உடைகளில் மாணவர்கள் பங்கேற்றது விழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தது.

மாணவர்களுக்கு கேரளாவின் பாரம்பரியம் மற்றும் ஓணம் பண்டிகையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையிலும் இக்கொண்டாட்டம் அமைந்தது. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பாக நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்
தலைமை நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
தொழில் முனைவோர் திட்டத்தில் நெசவாளர்களுக்கு பச்சான் கார்டு வழங்கும் நிகழ்ச்சி
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து சமூக நுகர்வோர் மாநில பொதுச் செயலாளர் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

எஸ் ஐ ஆர்- க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

November 12, 2025
48 Views
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
நான்குவழிச்சாலை அகலப்படுத்தும் பணிகளை அலுவலர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account