By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அருகே பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அருகே பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
ஈரோடுதமிழ்நாடுமருத்துவம்

ஈரோடு அருகே பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா

Last updated: June 11, 2026 6:24 pm
June 11, 2026
17 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 11 –

ஈரோட்டை அடுத்த பள்ளி பாளையத்தில் ஆரா பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி -பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
சண்முகா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆரா பிசியோதெரபி – மறுவாழ்வு மையம் மற்றும் யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி & பேச்சு சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது இதை சண்முகா மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் அன்னக்கொடி திறந்து வைத்தார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி பேச்சு சிகிச்சை மையம் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்த மையத்தில் பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், மூளை காயம், செரிப்ரல் பால்சி, பார்கின்சன் நோய் உள்ளிட்ட நரம்பியல் மற்றும் எலும்பியல் பிரச்சினைகளுக்கான பிசியோதெரபி சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி தாமதம், பேச்சுக் குறைபாடுகள், ஆட்டிசம், கற்றல் சிரமங்கள் மற்றும் விழுங்குதல் குறைபாடுகளுக்கான ஆக்குபேஷனல் தெரபி மற்றும் பேச்சு சிகிச்சை சேவைகளும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படுகின்றன.

விளம்பரம்

You Might Also Like

கோவை அருகே கோவில்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!
தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்

July 11, 2024
70 Views
காம்ரேட்ஸ் லா ஃப்ர்ம் சட்ட ஆலோசனை அலுவலகம் திறப்பு விழா.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
சகோதரர் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி வெட்டிக் கொலை: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account