By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
சிவகங்கை

இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ

Last updated: June 13, 2025 6:53 pm
June 13, 2025
69 Views
Share
SHARE

இளையான்குடி, ஜுன் 13 –

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாத்தனூர் பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பேருந்து சேவையை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் புதிய வழித்தடப் பேருந்தானது இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு ஆர்.எஸ்.மங்கலம், சாத்தனூர், பஞ்சனூர், இளையான்குடி, சிவகங்கை வழியாக மதுரை சென்றடைகிறது. இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராசன் , திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி , இராமநாதபுரம் நகர் பிரிவு கிளை மேலாளர் இரத்தினம், ராமநாதன், நடத்துநர் பிரவீன், ஓட்டுநர் துரைப்பாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
அறநிலையத்துறை சார்பில் இலவச இணையேற்பு விழா
மேலராங்கியம் ஊராட்சி சம்பக்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
அல்லிநகரம் ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில்

October 26, 2024
121 Views
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
இருமேனி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா
கோவை மருதமலையில் ரூ 33.63 மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவக்க விழா
தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account