By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!
திண்டுக்கல்

இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!

Last updated: June 19, 2025 5:17 pm
June 19, 2025
27 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூன் 19 –

திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள ஸ்டார் கிட்ஸ் மருத்துவமனையில் இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் குணசேகரன் முகாமை துவங்கி வைத்தார். விழாவில் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காஸ்மாஸ் லயன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் விபத்து மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் நிர்வாக நிர்வாக இயக்குனர் டாக்டர். ஆண்டனி லியோ ஜெர்ரி, இயக்குனர் டாக்டர் ஷிஜி, மருத்துவமனை சேர்மன் திபூர்சியஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் திண்டுக்கல் ரத்த வங்கிப் பொறுப்பாளர் இளங்கோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோழி கழிவுகளால் துர்நாற்றம்வீசும் நிலை
திண்டுக்கல் லியோனி இன்னொரு இடுப்பு கிள்ளி
எரிவாயு தகன மேடை அறக்கட்டளை
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக 2ம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி
ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு

February 8, 2025
304 Views
தொண்டான்துளசி அருள்மிகு ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி
கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற விவசாய கண்காட்சி
போராட்டக்காரர்களிலேயே தள்ளுமுள்ளு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account