By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திண்டுக்கல்மாவட்டம்

ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Last updated: May 2, 2024 12:13 pm
May 2, 2024
152 Views
Share
SHARE

திண்டுக்கல் மே :02

ஒய் நியூ மற்றும் பிரசிடியோ இணைந்து  சிறுமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து துணைத் தலைவர் வெற்றிவேல்  தலைமை தாங்கினார். 
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி செயலாளர் முத்துக்குமார்,வனச்சரக அலுவலர் கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஒய்நியூ அறக்கட்டளை சார்பாக தலைவர் ஹென்றி சகாயராஜ்,செயலாளர் ரம்லா ஹமீது, அறக்கட்டளை உறுப்பினர் அந்தோஸ்கின்னர், சிறுமலை வனக்குழு தலைவர் லட்சுமணன், பொன்னுருவி வனக்குழு உறுப்பினர்  சுப்ரமணியன், மாலை நேர பயிற்சி மைய ஆசிரியை பஞ்சு, பொன்னுருவி,கருப்பு கோயில், அகஸ்தியர் புரம்  பொதுமக்கள் மற்றும் மாலை நேர பயிற்சி மைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரிய  பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ, மாணவிகள், ஊர்பொதுமக்கள், தன்னார்வலர்கள்  என பலர் கலந்து கொண்டனர். வெயில் காலத்தில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் விதமாக சிறுமலைக்கு செல்லும் சாலையில் மூன்று இடங்களில்  நிறுவனத்தின் சார்பாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு
செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
திண்டுக்கல்லில் தவெக ஆலோசனை கூட்டம்
தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பொன்விழா
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் ஆபரேஷன் சிந்துரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி

June 2, 2025
34 Views
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
சங்கரன்கோவிலில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்பு; புதிய குடிநீர் குழாயினை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account