By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் திடீர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் திடீர் போராட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் திடீர் போராட்டம்

Last updated: March 6, 2026 6:08 pm
March 6, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 6 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையங்களை ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் இன்று வந்தனர். அதிகாரிகள் இரணியல் ரயில் நிலையம் வந்த போது, குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பியூட்லின் ஜீவா தலைமையில், இரணியல் ரயில்வே நிலையத்தில் 5வது நடைமேடை அமைத்து அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய வந்த ரயில்வே அதிகாரிகளிடம் வழங்கினர்.

ஆனால் அதிகாரிகள் அந்த மனுவை வாங்க மறுத்து மனு அளிக்க வந்த யாரையும் சந்திக்காமல் ஒரு மணி நேரமாக அலைக்களித்தனர். இந்த காரணத்தால் அதிகாரிகள் வந்த சோதனை ரயிலை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறைபிடித்தனர்.
பின்னர் ரயில்வே அதிகாரி நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்களுக்குள் பணிகளை முடித்து தருவதாக உறுதி கூறியதன் மூலம் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிகழ்வில் குருந்தன்கோடு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஶ்ரீவேணு முன்னிலை வகித்தார். உடன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதியழகன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்ச்சி துணை தலைவர் விஜீமோன், திங்கள்நகர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஜேக்கப், தக்கலை வட்டார தலைவர் திஜீ, வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்
ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும்
மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன
குளச்சல் கடற்கரையில் வட மாநில வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கால் தடுமாறி குளத்தில் விழுந்த டிரைவர் பலி

October 2, 2025
17 Views
திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account