By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை

Last updated: November 7, 2025 7:37 pm
November 7, 2025
63 Views
Share
SHARE

இரணியல், நவ. 7 –

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு அடுத்த வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கிரிஸ்டல் மல்லிகா (43). தனியார் நர்சிங் கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கிறிஸ்டல் மல்லிகாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிறிஸ்டல் மல்லிகா நேற்று இரவு உறவினர் ஒருவரின் குடும்ப விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கேயே தங்கிவிட்டார். இன்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் சுவர், ஜன்னல் கதவு மற்றும் மின் மீட்டர் எரிந்த நிலையில் இருந்தது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கூறினார். இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடைய சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு இரணியல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோலை கொண்டு வந்த மர்ம நபர் துணியில் பெட்ரோலை ஊற்றி மீட்டர் பாக்ஸிலும், ஜன்னல் கதவு மற்றும் சுவர்களில் வீசி தீ வைத்து எரித்து இருந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டின் சுவர் கரிந்து, ஜன்னல் கதவுகள் எரிந்து, மின் மீட்டரும் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஏற்கனவே இதே வீட்டில் கடந்த மாதம் 10ம் தேதி கதவை உடைத்து 3 பவுன் தங்க செயின், ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பானம் மற்றும் வெண்கலம், சில்வர் உள்ளிட்ட பாத்திரங்கள் திருடப்பட்ட சம்பவம் நடந்திருந்தது. அந்த சம்பவத்திலும் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் வீசி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் மின் இணைப்பு மீட்டார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
22 % வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்
குமரியில் காவல் சார் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 16ம் தேதி; கலெக்டர் அறிவிப்பு
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று

August 21, 2024
89 Views
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
பா.ம.க மாநில துணைத் தலைவராக புல்லட் கணேசன் நியமனம்
‘ட்ரேக் ஜேசர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’
மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account