By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை
கனஂனியாகுமரி

இரணியல் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தற்கொலை

Last updated: July 9, 2025 6:29 pm
July 9, 2025
45 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஜூலை 9 –

இரணியல் அருகே ஆலன் விளையை சேர்ந்தவர் சேவியர் ராஜ் (48). இவருக்கு அருள்ஜோதி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். சேவியர் ராஜ் கடந்த இரண்டு வருடங்களாக கேரளாவில் கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்தம் எடுத்து பணிபுரிந்து வந்தார். இதில் அதிக அளவில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் மதுபழத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று சேவியர் ராஜ் வீட்டு சீலிங் ஃபேனில் நைலான் கயிறு மூலம் தூக்கு மாட்டி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சேவியர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அருள்ஜோதி இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

2024 ஆம் ஆண்டுக்கான கலை நிகழ்ச்சி

November 5, 2024
133 Views
அறக்கட்டளைகள் சார்பில் உலகக் காடுகள் தின விழா
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account