By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
சென்னைதமிழ்நாடு

இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்

Last updated: July 8, 2026 8:01 pm
July 8, 2026
40 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 8 –

இந்தியாவில் பிற உலக நாடுகளை விட வங்கிக் கணக்கு மற்றும் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக வங்கித் துறையின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மோசடி நடைபெறும் வேகம் குறித்த கவலை மீதான கருத்தாய்வில் 25 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் நடைபெறும் நிதி மோசடிகளின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலை குறித்து உலகெங்கிலும் உள்ள நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளன. பாரம்பரிய மோசடி தடுப்பு முறைகளின் செயல்திறனை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடைபெறும் வங்கி செயல்பாடுகள் குறைக்கும் என 60% பேர் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து “பயோகேட்ச் ” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காடி மேசோர் பேசுகையில், “வாடிக்கையாளர்கள் மின்-வர்த்தக தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டு பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு மாற்றத் தொடங்கியுள்ளது. மோசடிகள் மற்றும் பிற நிதிக் குற்றங்களை குற்றவாளிகள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் ஏஐ மற்றும் டிஜிட்டல் பயன்பாடு தொடர்ந்து வேகமாகவும், தானியக்க செயல்பாடாகவும் மாறி வருவதால், வழக்கமான அடையாள சரிபார்ப்புகளைத் தாண்டி, வாடிக்கையாளர்களின் நடத்தை, நோக்கம் மற்றும் நம்பிக்கையை உடனடியாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ளும் முறைக்கு நாம் நகர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு கருவிகள் பரிவர்த்தனைகளை பொதுவாக தொடங்கும் எதிர்காலத்தில், ஏஐ உதவியுடன் செய்யப்படும் உண்மையான செயல்பாடுகளுக்கும், தீங்கிழைக்கும் ஏஐ செயல்பாடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் என்று 72% பேர் நம்புகின்றனர். இந்திய நிதி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மோசடி தடுப்பு மற்றும் இடர்வாய்ப்பு-இணக்க நிலை துறை தலைவர்களிடம் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டில் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக 90% இந்திய வங்கித் துறை தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
ஈத்தாமொழி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 மனைவிகளை தாக்கி சிறை வைப்பு: கணவர் மீது வழக்கு
கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விஜயலட்சுமி மஹாலில் மகளிருக்காண மருத்துவ முகாம்

November 16, 2024
73 Views
மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
பெண்ணின் 5 பவுன் தங்கச் செயின் திருட்டு.
பூட்டிய ரயில்வே கேட்டின் மீது மோதிய 74 வாகனங்கள் பறிமுதல்
ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account