By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
சென்னை

இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்

Last updated: July 25, 2025 6:48 pm
July 25, 2025
54 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 25 –

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழ்நிலையை வளர்க்கும் நோக்கில் அதன் இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை நிறுவியதாக ஹிமாலயா பேபி கேர் பெருமையுடன் அறிவிக்கிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட தூய்மையான மற்றும் தனிப்பட்ட இடங்களை ஹிமாலயா பேபிகேர் வழங்குகிறது.

மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் கோவா போன்ற முக்கிய போக்குவரத்து நகரங்கள் உட்பட 27 விமான நிலையங்களில் தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் இந்த வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியபிரதேசம் முழுவதும் 33 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக, இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களில் 141 மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 268 அறைகள் உள்ளன என்று ஹிமாலாயா பேபிகேர் நிறுவனம் செய்தி குறிப்பில் தெரிவித்தது.

விளம்பரம்

You Might Also Like

மின்வாகன கண்காட்சி & மாநாடு
டாஃபே மோட்டார்ஸ்-டியூட்ஸ் புதிய என்ஜின் உற்பத்தி மையம் ஆல்வாரில் தொடக்கம்
அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி
இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2024
149 Views
குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
திம்மசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account