By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

ஆலங்குளத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பனையேறும் தொழிலாளியிடம் நலம் விசாரிப்பு: மனிதத் தன்மையற்ற செயல் என ஜான் பாண்டியன் கண்டனம்

Last updated: April 25, 2026 5:42 pm
April 25, 2026
105 Views
Share
SHARE

தென்காசி, ஏப்ரல் 25 –

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பனை மரத்தில் பதநீர் இறக்கிய தொழிலாளியான மணிகண்டன் என்பவரை சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட நிலையில் படுகாயங்களுடன் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க தலைமை மருத்துவருக்கு கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்: பனைமரம் ஏறும் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட செயல் மனித தன்மையற்ற செயல் எனவும் எவ்வளவோ கொள்ளையர்கள், திருடர்கள் உள்ளார்கள் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தினமும் பிழைப்புக்காக மரம் ஏறி பிழைப்பு நடத்தும் ஒரு தொழிலாளியை சுட துரோகிக்கு கூட மனசு வராது எனவும் இது போன்ற கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: துணை ஆணையாளர் உள்பட 6 மீது வழக்கு பதிவு
கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம் செய்து உலக சாதனை
அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

March 6, 2025
131 Views
தியாகி வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்கள் நலன் சங்கம் முதலாண்டு துவக்க விழா
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு
சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account