By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை : போலீஸ் விசாரணை

Last updated: November 3, 2025 5:50 pm
November 3, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 3 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு அண்டை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவ கல்லூரியும் இயங்கி வருவதால் மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கும் தங்க விடுதி இங்கு உள்ளது.

மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆக்சி தர்ஷினி (41) என்பவர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள பேராசிரியர் குடியிருப்பின் மூன்றாம் நம்பர் வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி பேராசிரியர் ஆக்சி தர்ஷினி தனது சொந்த ஊரான கோவை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த நகைகளை பார்த்த 50 பவுன் நகை திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகமானது ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேலும் அங்கு சில பகுதிகள் புதர்களாவும் காட்சி அளிக்கிறது. மருத்துவமனைக்கு வெளிநபர்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் புற காவல் நிலையம் செக்யூரிட்டி என இருந்தும் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
குளச்சல் போர் மறைக்கப்பட்ட வீர வரலாற்றை மீட்டெடுப்போம்; பிரின்ஸ் எம்எல்ஏ சூளுரை
கலெக்டர் அலுவலகத்திற்கு கரும்புகளுடன் வந்த லாரி உரிமையாளர்களால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில்

December 12, 2024
72 Views
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம்
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account