By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணிக்கு முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணிக்கு முதலிடம்
Blog

அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணிக்கு முதலிடம்

Last updated: August 22, 2026 3:39 pm
August 22, 2026
10 Views
Share
SHARE

காரைக்குடி, 22.08.2026

அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இடையிலான பெண்கள் இறகுப்பந்து போட்டி திருப்புத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணி சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற நிலையில், அழகப்பா அரசு கலைக் கல்லூரி வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றியைப் பதிவு செய்தனர்.

போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெற்றி பெற்ற வீராங்கனைகளை நேரில் பாராட்டினர்.

தொடர்ந்து நடைபெறவுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரிக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
இந்தியாவின் 16 மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
கேரளாவை சேர்ந்த வாலிபர் விபின் சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்

May 25, 2025
66 Views
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளை கடத்துகின்றனர்
ஊரின் பெயரில் இருந்த காலனி பெயர் அழிப்பு
வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account