By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’

Last updated: August 25, 2026 5:52 pm
August 25, 2026
39 Views
Share
SHARE

கோவை, ஆக. 25:

36 மாணவ, மாணவிகளை கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு

கோவை மாவட்டம் ஏ.ஜி. புதூர் பகுதியில் ‘ஓடை வனம்’ என்ற அமைப்பின் மூலம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்களது விடுமுறை நாட்களில் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணிகளிலும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி பசுமை நிறைந்த பகுதியாக மாறி வருகிறது.

ஏ.ஜி. புதூர் மற்றும் குரும்பபாளையம் பகுதிகளுக்கு அருகில் கோவை பீளமேடு விமான நிலையம் அமைந்துள்ளதால், அப்பகுதி வழியாக விமானங்கள் பறந்து செல்லும்போதும், தரையிறங்கும்போதும் மாணவர்கள் ஆர்வத்துடன் அவற்றை பார்த்து வந்துள்ளனர். தாங்களும் ஒருநாள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவை நண்பர்களிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கோவை பட்டணம் பகுதியில் ‘கார்ஸ் 327’ நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் விஷ்ணு வேணுகோபால், மாணவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகளை வருகிற 26-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கச் செய்து, அதே நாளில் மாலை மீண்டும் விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கான அனைத்து செலவுகளையும் ‘கார்ஸ் 327’ நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்களது வாழ்நாளில் எப்போது விமானத்தில் பயணம் செய்வோம் என்ற கனவை நனவாக்கிய ‘கார்ஸ் 327’ நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபாலுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், ஏ.ஜி. புதூர் மற்றும் குரும்பபாளையம் பகுதி பொதுமக்களும் அவரது சமூகப் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

36 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விமான டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி ஏ.ஜி. புதூர் ‘ஓடை வனம்’ பகுதியில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பைச் சேர்ந்த பசுமை ஏ.க. புதூர் தங்கவேல், மரம் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.

இந்த ஏற்பாடுகளை ‘கார்ஸ் 327’ நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
“என்னை சிக்கலில் விடாதீர்கள்!”
தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

July 14, 2026
48 Views
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி
மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா ஆசிரியர் தின வாழ்த்து
பணி ஓய்வு பாராட்டு விழா
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account