By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 7000 வழங்க எச் எம் எஸ் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 7000 வழங்க எச் எம் எஸ் வலியுறுத்தல்
ஈரோடு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 7000 வழங்க எச் எம் எஸ் வலியுறுத்தல்

Last updated: October 7, 2025 11:20 am
October 7, 2025
29 Views
Share
SHARE

ஈரோடு, அக். 7 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் எச் எம் எஸ் தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட செயலாளர் மனோகரன், மாநில செயலாளர் ரமணி மற்றும் நிர்வாகிகள் பழனிச்சாமி, திருமுருகன், நகுலேஸ்வரன், உடல் அமைப்பு தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர் மகேஷ்வரி, யுவராணி, சையது முஸ்தபா ஆகியோர் கொடுத்து உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. எனவே அவர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திட நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் தீபாவளி போனஸ் ஆக ரூ. 7000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய ஈரோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்
பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வங்கியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர்
கட்டிட பொருட்களின் ஜி எஸ் டி வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள்

November 15, 2024
42 Views
மாவட்ட தொழில் மையம் சார்பாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மளிகை கடை வைக்க மானிய
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும்
கண்டன ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account