By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
அரசியல்தூத்துக்குடி

அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா

Last updated: May 7, 2024 4:35 pm
May 7, 2024
121 Views
Share
SHARE

தூத்துக்குடி மே:7

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தாயார் எபனேசர் அம்மாளிடம் ஆசி பெற்று முன்னாள் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தனது தந்தை பொியசாமியின் நினைவு இல்லத்தில் மலர் வளையம் வைத்து வணங்கி எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுலவகமான கலைஞர் அரங்கில் கேக் வெட்டி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு வழங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் முன்னதாக கலைஞர் அரங்கம் முன்பு ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குளிர்பான பந்தலில் இளநீா்,மோர், பழரசம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி அவர்களோடு பழரசம் அமைச்சரும் அருந்தினார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி ஓன்றிய குழுதலைவர் கஸ்தூாி, மாநில பிரச்சாரகுழு செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெஸிபொன்ராணி,
மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பாிதி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம் முன்னாள் மாநகராட்சி மேயர், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி தலைவர்கள் வக்கீல் நாகராஜன் பாபு, வினோத், செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் வக்கீல் ரூபஸ்ராஜா, பால்ராஜ், அற்புதராஜ், ஆர்தர்மச்சாது, கவுன்சிலர்கள் கனகராஜ், ாிக்டா, ஜெயசீலி, சுயம்பு, ராஜதுரை, தெய்வேந்திரன், கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுரேஷ், ரவீந்திரன், முனியசாமி, நவநீதன், கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பொறியாளர் தலைவர் பழனி, வக்கீல்கள் தயான், ரெக்ஸ், மற்றம் கருணா. மணி, அல்பர்ட் , உள்பட பலர் நூல்கள், சால்வைகள், பூங்கொத்து வழங்கி மாலைகள் அணிவித்து கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வாழ்த்துகளை தொிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
அஞ்சுகிராமம், மயிலாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பாக இந்துக்களின் எழுச்சி ஊர்வலம்
நிதிநிலை பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

கமுதியில் போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

February 24, 2026
31 Views
தமாகா சர்க்கிள் கமிட்டித் தலைவர் இல்ல திருமண விழா
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
கால்நடை உதவி மருத்துவர்பணியிடம் நிரப்ப முடிவு
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account