By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை
சென்னைமருத்துவம்

அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை

Last updated: October 17, 2025 6:50 pm
October 17, 2025
20 Views
Share
SHARE

சென்னை, அக். 17 –

அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் ஓ.எம்.ஆர் 150 நாட்களில் 150 மேற்பட்ட ரோபோடிக் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து மூட்டு சிகிச்சையில் புதிய சாதனை படைத்திருக்கிறது. அறுவை சிகிச்சைகளில் துல்லியம் மற்றும் மருத்துவ பயனாளர் குணமடைவதில் புதிய தர நிலைகளை நிர்ணயித்து வருவதன் மூலம் தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக் டி.கே.ஆர் மையங்களில் ஒன்றாக அப்போலோ ஓ.எம்.ஆர் முன்னணி வைக்கிறது.

இந்த அறுவை சிகிச்சைகளில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ” ஸ்ட்ரைக்கர் ” தயாரிப்பான அதிநவீன “மேக்கோ ஸ்மார்ட் ” ரோபோடிக்ஸ் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் சிக்கலான முழங்கால் பிரச்சனைகளை உள்ள மருத்துவ பயனர்களுக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பெரும் பலன்களை அளித்து வருகிறது . மேலும் பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை விட குறைந்த அளவு ஊடுருவதாலும் பாதுகாப்பான மாற்று வழியாகவும் உள்ளது .

இந்த சாதனைகள் மூத்த ஆலோசகர்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் வெங்கட்ராமன் சுவாமிநாதன், டாக்டர் தாமோதரன் பி .ஆர், டாக்டர் செந்தில் கமலசேகரன் மற்றும் டாக்டர் திருவேங்கடா ஆகியோர் குழுவினரின் இணைந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள் .

ரோபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த குறித்து பேசிய அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ஓ. எம் .ஆர் இன் மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் சுவாமிநாதன் கூறுகையில்: ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல எலும்பியல் பராமரிப்பில் மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும்.

வழக்கமான பாரம்பரிய முறையிலான அறுவை சிகிச்சை மருத்துவ பயனாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக கருதப்படும் சூழலில் கூட அவர்களுக்கு ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எளிதில் செய்ய பயன்படும். முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் இந்த நவீன தொழில்நுட்பம் வலியை குறைப்பதோடு மிக விரைவாக மீண்டு வர உதவுகிறது. முழங்கால் இயக்கத்தை மேம்படுத்துவதோடு அவர்களது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஐ.வி.எஃப் கருவாக்க சிகிச்சைகான நவீன மையம்
சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தல்
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
குழந்தையின்மைக்கான இலவச ஆலோசனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நாகப்பட்டினம்

நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

September 20, 2025
33 Views
களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
அண்ணல் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account