By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 23, 2026 4:37 pm
July 23, 2026
23 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 23 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் அருகே டாக்டர் அப்துல் கலாம் விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரிக்கை விடுத்து பொன்னுசாமி தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் காரப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வஜ்ரம் என்ற செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அதிமுக தொழில்நுட்ப மாவட்ட பொறுப்பாளர் தொழிலதிபர் தீபக், ஆர். கே. எஸ்.ராஜா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூபதி ஞானப்பிரகாசம், சங்கர், செந்தில்குமார், கருமாண்டபதி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் அருள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவளம் மீனவ கிராமத்தில் நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உற்சாகம்
இந்தியாவில் நிதி மோசடி இழப்புகள் அதிகரித்துள்ளது: பயோகேட்ச் சர்வே முடிவுகள்
அண்ணாமலையை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக சி. தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை

September 8, 2025
69 Views
சுசீந்திரம் அருகே கொலை மிரட்டல்
வயநாடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில்
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மோடி துவக்கி வைத்தார்.
மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account