By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

Last updated: March 25, 2026 6:54 pm
March 25, 2026
80 Views
Share
SHARE

கோவை, மார்ச் 25 –

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் கணேசபுரம் பகுதியில் அதிமுக அம்மா பேரவை சார்பில் “மக்களைத் தேடி மாற்றம் வேண்டி” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு பேச்சாளராக அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்களை சாதனைகளாக எடுத்துக் கூறியும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவோம் என பிரச்சார உரையாற்றினார்.

இந்நிகழ்வில் உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாநில வர்த்தக அணி துணை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
எட்டயபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா
உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி

September 8, 2025
89 Views
கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
தூக்க உருள் நேர்ச்சை
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account