By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடுத்த தலைமுறை வீரர்களுக்கான திட்டம்: எச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அடுத்த தலைமுறை வீரர்களுக்கான திட்டம்: எச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு
சென்னைவிளையாட்டு

அடுத்த தலைமுறை வீரர்களுக்கான திட்டம்: எச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு

Last updated: May 15, 2024 11:37 am
May 15, 2024
143 Views
Share
SHARE

சென்னை, மே- 15, இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டை மேம்படுத்த,
எச்.சி.எல் மற்றும் .ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பு (எஸ்.ஆர்.எஃப்.ஐ ) உடன் இணைந்து எச்.சி.எல் புதிய ஸ்குவாஷ் போடியம் திட்டத்தை அறிவித்தது.

எச்.சி.எல் கார்ப்பரேஷன் வியூகத்தின் தலைவர் சுந்தர் மகாலிங்கம் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத் திட்டமானது இந்திய ஸ்குவாஷில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. மேலும் விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தி உள்கட்டமைப்பை உருவாக்கி, 2028 ஆம் ஆண்டு எல்.ஏ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான அடித்ததையும் 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகள் உட்பட சர்வதேச நிகழ்வுகளில் சாதனைகள் புரிய
வீரர்களை ஊக்குவிக்கிறது என்றார்

ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களின் முழுத் திறனையும் வெளிக்கொணரும் நோக்கில், 26 முதல் 88 வரையிலான உலகத் தரவரிசை வீரர்கள் உள்ளனர். எச்.சி.எல் அவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்குவது, வரவிருக்கும் உலகளாவிய போட்டிகளுக்கு எங்கள் விளையாட்டு வீரர்களை தயார்படுத்தும் இந்த மாற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

இந்திய ஸ்குவாஷ் ரேக்கெட்ஸ் ஃபெடரேஷன் (எஸ். ஆர் எஃப்.ஐ )-ன் தலைவர் என். ராமச்சந்திரன் கூறுகையில், “உலக இரட்டையர் பட்டங்கள், காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கங்கள், மற்றும் மிக சமீபத்தில் ஐந்து போட்டிகள் உட்பட ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் பதக்கங்கள் பெறுவதும் எச்.சி.எல்-ன் கடந்த 10 ஆண்டு கால பணி காரணமாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
ஸ்ரீ மார்க்கண்டேய சுவாமிமகா கும்பாபிஷேக விழா
வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்

July 13, 2024
101 Views
நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
இராமநாதபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account