மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான இளைஞரணி ஆலோசனை கூட்டம் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை படியும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலில் படியும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குமரி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



