By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது

Last updated: February 27, 2025 9:13 am
February 27, 2025
62 Views
Share
SHARE

கொல்லங்கோடு, பிப்- 26

 

 கொல்லங்கோடு அருகே மேடவிளாகம்  மற்றும் கண்ணனாகம் ஆகிய  சந்திப்பு பகுதிகளில் ஆங்கில மருந்து கடைகள் தனித்தனியாக உள்ளது. இதை  ஐரின் சந்திரன், மோகன் நாயர் ஆகிய  பேர் நடத்தி வருகின்றனர். 

      இந்த கடைகளின்  பூட்டுகளை உடைத்து மொத்தம் ரூ. 6,500 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இது குறித்து ஐரின் சந்திரன், மோகன் நாயர் ஆகியோர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

      புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில் இரண்டு திருட்டு சம்பவங்களிலும் தொடர்புடையவர் பொழியூர் பகுதியை சேர்ந்த அகின் (26) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து நேற்று நீரோடியில் வைத்து கொல்லங்கோடு போலீசார் அகினை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள்
138 தொழிற்சாலைகளுக்கு சீல்
ஊராட்சியில்இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் வினியோகம் பதிவாளர் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

January 24, 2025
70 Views
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை கடித்த எலி
மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்
நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account