By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 7 முருகன் கோவில்களில் வழிபட்டமங்கள
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 7 முருகன் கோவில்களில் வழிபட்டமங்கள
ஈரோடுமாவட்டம்

7 முருகன் கோவில்களில் வழிபட்டமங்கள

Last updated: December 12, 2024 11:04 am
December 12, 2024
72 Views
Share
SHARE

ஈரோடு டிச 11 

கொங்கு மண்டலத்தில் உள்ள 7 முருகன் திருத்தலங்களில் பூஜிக்கப்பட்ட மங்கள வேல்  ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலுக்கு  நேற்று மாலை வந்தது .

இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பெண்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு  மங்கள வேலை வரவேற்றனர் . அவர்கள் தங்களது   கைகளாலே மங்கள  வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த முருக பக்தர்கள் பயபக்தியுடன் ஓம் முருகா வேல் முருகா என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி கை தட்டி மங்கள வேலை வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு  

இந்து அன்னையர் முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார்.

   இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.

 இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பூர்ணிமா மற்றும் அலமேலு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். முன்னதாக மங்கள வேல் ஈரோடு வருவதை யொட்டி வள்ளி கும்மியாட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து கடந்த மாதம் 19 ந் தேதி இந்த மங்கள வேல்  புறப்பட்டது‌. இதன் பிறகு 

 கொங்கணகிரி மலை வழியாக வந்து சிவன் மலை கதித்த மலை பழனி மலை மருத மலை பச்ச மலை வட்ட மலை வந்தது  .அந்த பகுதியில் உள்ள பெண்கள் மங்கள வேலுக்கு அபிசேகம் செய்தனர். இந்த வேல் வருகிற 25 ந்தேதி அழகு மலையில் நிறைவு பெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

3-வது உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு திருப்பூர் கவிஞருக்கு விருது வழங்கப்பட்டது.
தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
கோம்பை தொழு பஸ் மக்கள் அவதி
மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்இநஂதியாதமிழ்நாடுவேலூர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்

December 17, 2025
16 Views
சுற்றுலா துறை மற்றும் மாமதுரையர் அமைப்பு
ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account